நினைவுகளைப் படிப்படியாக மங்கச் செய்து, கடைசியில் இல்லாமல் செய்வதுதான் நம்மை அழித்தவர்களின் - நயவஞ்சகர்களின் - எதிரிகளின் ஒரே நோக்கு.
- அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் -
இது வரலாற்றை மறைப்பதற்கும், ஒரு சமூகத்தின் உணர்வையும் உண்மையையும் ஒழிக்க வேண்டுமென்ற எதிரி மனப்பான்மைக்கும் எதிராக வெளிப்படும் அருட்தந்தை அவர்களின் வலிமையான வரிகள்.