நினைவெழுச்சி அகவத்தின் நேரடி ஊடகச் சந்திப்பு -15.06.2025

Total Views : 174
Zoom In Zoom Out Read Later Print

02.08.2025 அன்று நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வை முன்னிட்டு, நிகழ்வின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் பொருட்டு, நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப்பிரிவு தனது முதல் நேரடி ஊடகச் சந்திப்பை 15.06.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சிறப்பாக நடத்தியிருந்தது.