மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் அறிக்கை.

Total Views : 53
Zoom In Zoom Out Read Later Print

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி, தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று, உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள், 2009 ஆண்டு மே மாதம் 18 ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.