சுயநிறைவான தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம் மக்கள் தம்மை தானே ஆளும் உரிமை உடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்த புதிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை...




