தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 02.08.2025

Total Views : 401
Zoom In Zoom Out Read Later Print

நிகழ்வின் நிழல்படத் தொகுப்பு - சுவிற்சர்லாந்து

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்..

இந்த நிலையில் அவருக்கான வீரவணக்க நிகழ்வு  (02.08.2025) சுவிட்சர்லாந்திலும் தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது...