தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து - 02.08.2025, சனிக்கிழமை - முற்பகல் 11.00 மணி
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு...சுவிற்சர்லாந்து - 02.08.2025





அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழ மக்களே!
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருந்த தமிழினத்தைத் தலைநிமிரச் செய்து - தமிழினத்தில் பெரும் வரலாற்றைப் படைத்து,
தன் கொள்கை வழியில், தானே வரித்துக் கொண்ட வீர மரபிற்கமைய இறுதி வரைக்கும் உறுதி தளராது சிறிலங்காப் படைகளுடன் போராடி தமிழீழ மண்ணில் வீரகாவியமான எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வில், எ
மது எதிர்கால தலைமுறையான இளையோர்களுடன் குடும்பமாக வருகை தந்து, தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் தேசியக் கடமையில் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.