1984 - ஆம் ஆண்டு அனிதா பிரதாப்பிற்கு தலைவர் அளித்த பேட்டி - தமிழீழம் என் தாகம்

Total Views : 33
Zoom In Zoom Out Read Later Print

11-17 March 1984 அனிதா பிரதாப். 'சண்டே' சஞ்சிகையில். "வே. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமாவர், இவரது வயது முப்பது. விடுதலைப் புலி இயக்கம் 1972ம் ஆண்டு ஒரு தலைமறைவு விடுதலை இயக்கமாகத் தோற்றங் கண்டது. 1978ம் ஆண்டு சிறிலங்கா அரசு இந்த இயக்கத்தைத் தடை செய்தது. சிறிலங்கா அரசாங்கம் வலைவிரித்துத் தேடும் விடுதலைப் போராளிகளில் இவர் முதன்மையான இடத்தை வகிக்கிறார். இவரது தலைக்கு சிறிலங்கா அரசு வைத்திருக்கும் விலை பத்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். இவர் அன்பானவர்; பண்பானவர். மிகவும் பலம் வாய்ந்த விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்கு கிறார். அனிதா பிரதாப். 'சண்டே' சஞ்சிகையில்.


மேலும்...

அன்மைய பதிவேற்றல்...