வீரவணக்க நிகழ்வு மாவீரர் விபர காணொளி -02.05.2026 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்கள்.