வீரவேங்கை மாவீரர் இன்பதூயோன் வீரவேங்கை மாவீரர் ஈழத்தென்றல் வீரவேங்கை மாவீரர் அறிவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு (20.09.2026) மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.